போரில் பங்கேற்ற உக்ரைன் ஒலிம்பிக் வீரர் மரணம்

Loading…  ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற உக்ரைனின் குத்துச்சண்டை வீரர் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்று மரணம் அடைந்துள்ளார். உக்ரைனை சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீரர் மேக்சிம் காலினிச்சேவ் (வயது 22). 2018-ம் ஆண்டு பியூனோஸ் அயர்சில் நடந்த கோடை கால இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் 56 கிலோவுக்கு உட்பட்ட எடை பிரிவில், விளையாடி வெள்ளி பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர். தங்கப் பதக்கம் வென்ற வீரர் தொடர்ந்து, அதே ஆண்டில் ஐரோப்பிய இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் … Continue reading போரில் பங்கேற்ற உக்ரைன் ஒலிம்பிக் வீரர் மரணம்